OFT தொழிற்சாலையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்துவரும் ஒன்றிய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தேமாறு கோரிக்கை
திருச்சி,
தொழிலாளர்கள்சி.ஸ்ரீகுமார்(General Secretary, AIDEF) தலைமையில் தமிழகபள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்தனர் OFT தொழிற்சாலையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்துவரும் ஒன்றிய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தேமாறு கோரிக்கை வைத்தனர். அமைச்சர் முன்னிலையில் தொழில் துறை முதன்மைச் செயலாளர் என். முருகானந்தம் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் செயலாளர் வி.அருண்ராய் அகியோரிடம் தங்களின் கோரிக்கையை முன்வைத்தார். ஆனந்தன்