75-வது சுதந்திர தின விழா நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கொண்டாப்பட்டது
திருச்சியில்75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் டி.வி.எஸ் .டோல்கேட் அருகிலுள்ள, நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் திருச்சி நெடுஞ்சாலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் கோட்ட பொறியாளர் கேசவன் தலைமை வகித்தார் .இந்நிகழ்ச்சியில் திருச்சி நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர் . ஆனந்தன்