*75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம். தமுமுக கட்சி சார்பில் தனியார் மண்டபத்தில்இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது*
சென்னை மேற்கு தாம்பத்தியத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் தனியார் மண்டபத்தில் தமுமுக தாம்பரம் நகர தலைவர் முகமது இக்பால் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ல்.மாநில.துணை செயலாளர் தாம்பரம் யாகூப். மாவட்ட தலைவர் எஸ் கே ஜாகிர் உசேன் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர்.டி காமராஜ்.கலந்து கொண்டனர் இந்த பொது இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 350க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்து உள்ளார் இந்த நிகழ்ச்சியில். அப்பாஸ் , தமீம்அன்சாரி, எம். கே.நாகூர்கனி இப்ராஹிம், அப்துல் ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர். நமது ராஜா