திருவாடானையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 – 22 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 22 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.கல்லூரி முதல்வர் முனைவர் மாதவி மாணவ, மாணவிகளின் சான்றதழ்களை சரிபார்த்து அறிவுரைகளை வழங்கினார். உடன் தமிழ் பேராசிரியர் முனைவர் பழனியப்பன் உடனிருந்தார். செய்தியாளர் வாசு.ஜெயந்தன்