இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை – 20/08/2021
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி என இரட்சிப்பை அவனுக்கு காண்பிப்பேன். சங்கீதம் 91:16
“May you live as long as you desire”
விரும்பும் வரை வாழுங்கள்.
திருப்தியாவது என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது. ஒரு சிலர் இரண்டு இட்லியுடன் திருப்தியாவார்கள். ஒரு சிலருக்கு திருப்தியாகும் எண்ணிக்கை அதிகமாகலாம். நீடித்த ஆயுசு என்பதும் அப்படியே. திருப்தி என்றால் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது. உங்கள் ஆயுசு நாட்கள் நீடிக்க வேண்டுமானால் நீங்கள் நீடித்த நாட்களை விரும்ப வேண்டும். நீங்கள் விரும்புகின்ற நாட்கள் வரையிலும் சுகமுடன் வாழுவீர்கள்.
அறிக்கை: நீடித்தநாட்களால் கர்த்தர் என்னை திருப்தியாக்குவார் கழுகுக்குச் சமானமாய் என் வயது வால வயதுபோலாகும். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com