இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 19/08/2021
நான் அடைந்தாயிற்று …..கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். பிலிப்பியர் 3:12
Desire as long as you live.
வாழும்வரை விரும்புங்கள்.
ஆசையே விசுவாசத்தின்முதல்படி. “ தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அவன் சொன்னபடியே ஆகும்” என்று மாற்கு 11:23-ல் வாசிக்கின்றோம். ஆசைப்படாத ஒன்றுக்கு விசுவாசிக்கமாட்டீர்கள். நீங்கள் விரும்புகிற காரியத்தை அடைய இலக்கை வையுங்கள். இலக்கு இருந்தால் ஆசையும் தொடர்ச்சியும் உண்டாகும்.
அறிக்கை:
என்னுடைய தரிசனத்தை நிறைவேற்ற நான் ஆசைப்படுகிறேன். எனவே நான் தொடருவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com