75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நீதிபதி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை
இராமேஸ்வரம், ஆக 15
இராமநாதபுரம் மாவட்டம், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நீதிபதி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் சட்ட தன்னார்வலர்கள் பலர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்