பாரதீய ஜனதா கட்சியின் மலைக்கோட்டை மண்டல் சார்பில் ‘மக்கள் தொடர்பு நிகழ்ச்சி
திருச்சி,
பாரதீய ஜனதா கட்சியின் மலைக்கோட்டை மண்டல் சார்பில் இல்லம் ”’செல்வோம் உள்ளம் வெல்வோம்”மக்கள் தொடர்பு நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் எஸ்.ஆர்.சி.கல்லூரி அருகிலுள்ள ஸ்ருதி மஹாலில் மலைக்கோட்டை மண்டல் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன் மாவட்ட துணைத் தலைவர் மணிமொழி தங்கராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் மண்டல் பொதுச் செயலாளர் ஏபிடி விஸ்வநாதன், மாநகர் மாவட்ட செயலாளர் சங்கீதா ,,மலைக்கோட்டை வெங்கடேசன் ,இராமதிலக் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியுடன் கூடிய முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்