இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 15/07/2021
என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். யோசுவா 1: 2.
If you want to win… Begin
வெற்றி தேவையெனில்… ஆரம்பியுங்கள்;.
எதிரிகள் நிறைந்த கானானை சுதந்தரிக்க எழுந்து புறப்படச்சொன்னார். Beginning is the most difficult part எந்தக்காரியத்தை பலர் செய்வதற்கும் முதலில் ஆரம்பிப்பதைத்தான் கடினமானதாக எண்ணுகின்றனர். ஆரம்பித்துவிட்டால் தொடர்ந்து செல்லலாம். பாடல் பாடுவதற்கும் பிரசங்கம் பண்ணுவதற்கும் ஆரம்ப நேரங்கள்தான் மிகவும் கடிணமானவை. எந்தகாரியத்திற்கும்; முதலில் விசுவாசத்தோடு ஆரம்பியுங்கள்……
பிறகு தொடர்ந்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.
அறிக்கை: நான் என் சோதனைகளை வெல்ல முதலில் செயல்பட ஆரம்பிப்பேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com