இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 01/06/2021
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். நீதிமொழிகள் 29:18
தரிசனம் என்பது பார்க்க முடியாததற்கும் அப்பால் பார்ப்பதேயாகும். தற்போது சுகவீனமாயிருக்கிற நீங்கள் சுகமாக உள்ளவர்களாக காணுங்கள். தற்போது வறுமையிலிருக்கிற நீங்கள் உங்களைப் பொருளாதார ஆசீர்வாதத்தோடு காணுங்கள். தரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள். தரிசனம் உள்ள இடத்தில் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
அறிக்கை:
நான் எனது கற்பனை சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி என் கனவுகளை நனவாக்குவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com