விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் 59 ஆவது பிறந்தநாள் விழாவை 1000 நபர்களுக்கு அன்னதானம்.
செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் வட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 59 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் த.பொன்னிவளவன் தலைமையில் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் சூனாம்பேடு புகழேந்தி ஒருங்கிணைப்பில் கட்சி கொடி ஏற்றி நல்லூர் கிராமத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர்கள் மற்றும் இதனைத் தொடர்ந்து சூனாம்பேடு, கயநல்லூர், சித்தூர், வன்னியநல்லூர், அரசூர், வெள்ள கொண்ட அகரம், ஈசூர் கொளத்தூர், இலத்தூர் ஒன்றியம் பாக்கூர், ஆகிய கிராமத்தில் ஏழை எளியவர்களுக்கு அரிசி மளிகை காய்கறி மற்றும் கேக்வெட்டி இனிப்பு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நமது நிருபர்