வானம் படிப்பகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வயலூர் கிராமத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் இயங்கி வரும் வானம் படிப்பகத்தில் அதன் நிறுவனர் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கி சுதந்திர தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடினார். அப்போது படிப்பகத்தின் ஆசிரியர் பவித்ரா மற்றும் சிலம்பரசன், யுவராஜ், சரோஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். இராசசேகர்