முதுகுளத்தூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஜூலை.19,
முதுகுளத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மின்சார சட்டதிருத்தம் 2003 ஜ ரத்து செய்யக்கோரி முதுகுளத்தூர் மின் வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க முதுகுளத்தூர் கிளை நிர்வாகி விஜயபாபு தலைமை வகித்தார் , கிருஷ்ணன் முன்னிலை வகித்தார் .வயர்மேன் பஞ்சாட்சரம் அனைவரையும் வேற்றார் . ஆர்ப்பாட்டத்தில் வயர்மேன்கள் தொமுசா சேர்ந்த ராஜபூபதி கிருஷ்ணன் உள்பட பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.