மாநில தென்னை நாற்றுப்பண்ணை கள ஆய்வு மாவட்டாச்சித்தலைவர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள்
தேவிபட்டினம், ஆக.12,
இராமநாதபுரம் மாவட்டம் ,தேவிபட்டினம் வேளாண்மைத்துறை மாநில தென்னை நாற்றுப் பண்ணையை இராமநாதபுர மாவட்ட கலெக்டர் முனைவர் சந்திர கலா பார்வையிட்டார். உடன் கூடுதல் மாவட்டாச்சித்தலைவர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் உள்ளனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்