மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 23.09.2021 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது
தொண்டி, செப்.21-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதிகளான தொண்டி, நம்புதாளை, புதுப்பட்டிணம், காரங்காடு, திருவெற்றியூர், தினையத்தூர், பாசிப் பட்டிணம், எஸ்.பி.பட்டிணம் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 23.09.2021 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என திருவாடானை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்