மணல் கடத்திய 3 பேர் கைது
மே 26
சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசாருடன் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போதுசெய்யாற்று படுகையில் இருந்து கள்ளத்தனமாக 4 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி கொண்டு வந்த தேவிகாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சேர்ந்த டெல்லி கணேஷ் வயது ( 23), மலையாம்புரவடை பகுதியை சேர்ந்த பிரகாஷ் வயது (24),ஆத்தூரை ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் வயது ( 23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஹஸ்மத்