பெருந்தலைவர் காமராஜரின்119-வது பிறந்த நாளை ட்திமுக திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது
திருச்சி,
பெருந்தலைவர் காமராஜரின்119-வது பிறந்த நாளை முன்னிட்டு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என் .நேரு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம் .ஆர். கே .பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ.அன்பில் பெரியசாமி, மாநகரச் செயலாளர் அன்பழகன், ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கண்ணன், காஜாமலை விஜய், பாலமுருகன், நிர்வாகிகள் விஜயா ஜெயராஜ், துர்காதேவி, மூக்கன், புஷ்பராஜ், பி.ஆர். பாலசுப்ரமணியன், ராமதாஸ், பந்தல் ராமு, கருமண்டபம் சுரேஷ், பரமசிவன், கருத்து கதிரேசன், பம்பரம் சுத்தி ஜெயக்குமார், போட்டோ கமால் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர் . ஆனந்தன்