பெட்ரோல் டிசல் உயர்வை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர் ஜூலை: 9
பெட்ரோல் டிசல் உயர்வை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராமர் தலைமை வகித்தார் மேற்கு வட்டார தலைவர் புவனேஸ்வரன் முன்னிலை வகித்தார் நகர் தலைவர் சுரேஷ் காந்தி அனைவரையும் வரவேற்றார் ஆர்ப்பாட்டத்தில் குமாரகுறிச்சி ஊ.ம.தலைவர் செந்தில், ராமபாண்டி, , பால கிருஷ்ணன், கஜேந்திரன், பூவலிங்கம், ராஜபாண்டி, சாத்தையா, நாகநாதன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். வினோத்