புதிய நியாய விலைக்கடையை தமிழக நகர் புறவளர்ச்சித் துறைஅமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம், தில்லைநகர் பகுதி 56 – வது வட்டம் ரஹ்மானியாபுரத்தில் புதிய நியாய விலைக்கடையை தமிழக நகர் புறவளர்ச்சித் துறைஅமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சிஆணையர் முஜிபுர் ரஹ்மான்.மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், முன்னாள் கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,வட்டச் செயலாளர்கள், இளையராஜா, திருநாவுக்கரசு, கமால், நிர்வாகிகள் மருதநாயகம், காளிமுத்து,மாணிக்க வாசகன்,அன்பழகன், ரெங்கநாதன், முகமது உசேன், சரவணன், ஆறுமுகம், அரவிந்த்ஜோதி, பன்னீர்செல்வம், வேலாயுதம், சக்தி, பாஸ்கர், ஜபருல்லா, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆனந்தன்