தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 2202 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருச்சி,
தமிழக முதல்வரின் ஆணையின் படி தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 2202 நபர்களுக்கு ரூ.34 . 87 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம் . அருகில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள்செளந்திரபாண்டியன் , எம்.பழனியாண்டி, செ.ஸ்டாலின் குமா ர், ந.தியாகராஜன் , எஸ்.இனிகோஇருதயராஜ், பி.அப்துல்சமது மற்றும் அரசு அதிகாரிகள் கூடுதல் தொழிலாளர் ஆணையர் எம்.பாலசுப்பிரமணியன்,இணைஆணையர் டி.தர்மசீலன் இந்நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்