தொண்டி ஸ்ரீஉந்தி பூத்த பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணரை வழிபட்டனர்.
புலியூர், ஆக.31-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, திருவாடானை பகுதியில் பலர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, வாசலில் கிருஷ்ணர் வருவது போல சின்னச் சின்ன கால் தடங்கள் கோலமிட்டு வழிபட்டனர். தொண்டி ஸ்ரீஉந்தி பூத்த பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணரை வழிபட்டனர்.
தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற புலியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்.