தொண்டி கன மழை வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 48.1 மில்லிமீட்டர் மழை அளவு பதிவு
தொண்டி, செப்.2-
இராமநாதபுரம் மாவட்டம், கடலோரப்பகுதியான தாெண்டி, நம்புதாளை ஆகிய பகுதிகளில் நேற்று கருமையான மேகக் கூட்டம் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து இடி மற்றும் தொடர்ச்சியான மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் இரவில் பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 48.1 மில்லிமீட்டர் மழை அளவு பதிவானது.சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்