தொண்டியில் எம்.எல்.ஏ கரு.மாணிக்கம் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு
தொண்டி, ஜூலை.23
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் அனைவர்களுக்கும் கொரானா தடுப்பூசி திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.கருமாணிக்கம் போடப்பட்டது.
அரசு மருத்துவர் மீனு, சுகாதார ஆய்வாளர், தி.மு.க. பேரூர் கழக பொறுப்பாளர் இஸ்மத் நானா, திருவாடானை ஒன்றிய தி.மு.க சரவணன்,நகர காங்கிரஸ் தலைவர் காத்த ராஜா, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பாலசுப்பிரமணியன் உட்பட தி.மு.க, காங்கிரஸ் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்