தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் தென்னூரில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மனும், மாணவரணி மாவட்டச் செயலாளருமான கார்த்திகேயன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணை ச் செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், மாவட்ட அணிச் செயலாளர்கள் எம்.ஜி.ஆர். மன்றம் ராஜ்குமார், பேரவை பத்மநாதன், எம்.ஜி.ஆர்.இளை ஞரணி முத்துக்குமார், ஜவகர்லால் நேரு,தொழில்நுட்ப பிரிவு ராம்ச சந்திரன், தாயார் தொழிற்சங்கம் ராஜேந்திரன், விவசாய அணிகருடா நல்லேந்திரன்,பாசறை இலியாஸ் ,.மீனவர் அணி அப்பாஸ்,பகுதிச் செயலாளர்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், பூபதி, முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, கலைவாணன், கருமண்டபம் நடராஜன், பாசறை ராஜாமுகமது, ஷாஜஹான், பாசறை எட்வர்ட் ஜான் குமார், அக்தர் பெருமாள், வெஸ்லி , எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் அப்பாக்குட்டி, ஜெயஸ்ரீ, பத்மாவதி தேன்மொழி, பாலாஜி, சொக்கலிங்கம், சரவணன், குரு மற்றும் பலர் உள்ளனர். ஆனந்தன்