தேசிய ஊரக வேலை மூலம் முதுகுளத்தூர் மரக்கன்றுகளை நடும் விழா
முதுகுளத்தூர். ஜூலை : 12,
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் புளியங்குடி ஊராட்சி மற்றும் பொன்னக்கனேரி ஊராட்சியில் மரக்கன்டுகள் வளர்க்கும் திட்டத்தின் மூலம் தேசிய ஊரக வேலை மூலம் மரக்கண்டுகளை வட்டார வளர்ச்சி , அலுவலர் செல்லம்மாள் மரக்கன்று நட்டார். உடன் துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் கருப்பையா, மற்றும் ஊராட்சி மன்றதலைவர் பாலமுருகன் உள்ளனர். வினோத்குமார்