துணை சுகாதார வளாக கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைப்பு
இராமநாதபுரம்-ஆக,21,
முதுகுளத்தூர் பேரூராட்சி 2வது வார்டு வாகைக்குளத்தில் துணை சுகாதார வளாக கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார் விழாவில் MP நவாஸ் கணி, கமுதி ஒன்றிய செயலாளர் வாசுதேவன், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பூபதி மணி ,கீழக் குளம் சண்முகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புக்கண்ணன், ராஜேந்திரன், முதுகுளத்தூர் நகர செயலாளர் ஏ.ஷாஜஹான், பேரூராட்சி முன்னாள் உதவி தலைவர் பாசில் அமீன் , தூவல் ஹரிமுத்துராமலிங்கம் , அழகர் வாகைக்குளம் அர்ச்சுண் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். K.வினோத்குமார் முதுகுளத்தூர்