திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உலக கல்லீரல் அழற்சி தினம்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உலக கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் தடுப்பூசி முகாமினையும் கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டறியும் பரிசோதனை முகாமிணையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா, இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்), ராம் கணேஷ் உள்பட பலர் உள்ளனர். ஆனந்தன்