திருச்சியில் அண்ணா தொழிற்சங்க தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி, ஆகஸ்ட்.11-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அண்ணா தொழிற்சங்கம் திருச்சி மண்டல நிர்வாகிகளின் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில்திருச்சி அண்ணா தொழிற்சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் கமலக்கண்ணன் சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் , புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி ,பெரம்பலூர் மாவட்ட செயலாளர்ஆர். டி .ராமச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ .ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ராமச்சந்திரன், தாயார் சீனிவாசன், சூரியமூர்த்தி, ஜெகதீசன், கார்த்திக், செல்வம், பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா ,அன்பழகன் ,வக்கீல்கள் சேதுபதி விஜய், சசிகுமார் , மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் காஜாமைதீன், திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் தாமரைச்செல்வன், வக்கீல்கள் சேதுபதி, விஜய், சசிகுமார், அண்ணா தொழிற்சங்க ஊழியர் சங்கம் பகுதி செயலாளர் செல்வராஜ், திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஜானகிராமன், திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மின்னலேஸ்வரி, அண்ணா தொழிற்சங்க ஊழியர் சங்க பகுதி செயலாளர் பழனிவேல், திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ரவி, திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் அனந்தகிரி, அண்ணா தொழிற்சங்க ஊழியர் சங்க பகுதி செயலாளர் கோபாலன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சச்சிதானந்தம், துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க துணைத்தலைவர் மணி, எம்எஸ் ஆச்சியப்பன், பன்னீர்செல்வம், அமுல்ராஜ், இளங்கோவன், கதிர் கனகராஜ், ஞானப்பிரகாசம், எட்மண்ட் அறிவழகன், ஆறுமுகம், கே ஆர் ரவி, ஜெயசீலன், குமரன், சந்திரமோகன், செல்வராணி, ஜெயக்குமார், கலைமணி, சண்முகம், ஜோசப், தஞ்சை செல்வன், பெருமாள், பன்னீர்செல்வம், உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக் செல்வம், காஜா மொய்தின், பகுதி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொழிற்சங்க தேர்தலை அமைதியாகவும் இயன்றவரை சுமூகமாக பேசி தேர்தல் இல்லாமலேயே நிர்வாகிகள் நியமனம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக் செல்வம், காஜா மொய்தின், பகுதி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொழிற்சங்க தேர்தலை அமைதியாகவும் இயன்றவரை சுமூகமாக பேசி தேர்தல் இல்லாமலேயே நிர்வாகிகள் நியமனம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனந்தன்