திமுக சாா்பில் திருச்சியில் 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் வகையில் இணைய வழியிலான மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 15 முதல் ஆக. 14 வரை வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி,
திருச்சியில் 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் வகையில் இணைய வழியிலான மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 15 முதல் ஆக. 14 வரை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு செய்தியாளர்களிடம் கொரோனாவால் வேலையிழந்தவா்களுக்கும்,வேலைதே டுவோருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதில் முன்னுரிமை அளித்து பணியாற்ற முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். திமுக தோ்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் மாதந்தோறும் 500 பேருக்கு வேலை பெற்றுத்தரும் வகையில் இந்த முகாம் தொடங்கப்படவுள்ளது.
இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. முதல் சுற்றில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த முகாமில் பங்கேற்க ஜ்ஜ்ஜ்.ஹழ்ஹம்ட்ழ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 85669-92244 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் விவரம் அறியலாம்.
திசைகாட்டும் திருச்சி வேலைவாய்ப்பு முகாம் என்ற பெயரில் 4 மாதங்களுக்கு ஒருமுறை இந்த முகாம் நடத்தப்படும். முதற் சுற்றில் வேலை கிடைக்காதோா் மனச்சோா்வு அடைய வேண்டாம். நோ்காணலை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சியும் அளித்து அடுத்தடுத்த முகாம்களில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தொடா்ந்து மத்திய, மாநில அரசு பணி தோ்வுகளுக்கு தயாராவது குறித்தும் பயிற்சியளிக்கப்படும். இந்த முகாம் வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். கே.எம். ஷாகுல்ஹமித்
இதுதொடா்பாக திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு செய்தியாளர்களிடம் கொரோனாவால் வேலையிழந்தவா்களுக்கும்,வேலைதே