தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு
தொண்டி, செப்.27-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு இராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் அவர்கள் ல் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் அபுதாஹிர் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஊடகப்பிரிவு பொருளாளர் நம்புதாளை ராவுத்தர் அனைவரையும் வரவேற்றார்.தொண்டி பேரூர் மற்றும் நம்புதாளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில்,கிளை தலைவராககலந்தர்அப்துல்லாஹ், துணைதலைவராகஷாஜகான், செயலாளராக நூ