தமிழக முதல்வர் சாமணப்பள்ளியில்’மக்களை தேடி மருத்துவம் தொடக்கம்
தமிழக முதல்வர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம்,சாமணப்பள்ளியில் நேற்று ( 05-08-2021 ) ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதேநேரத்தில் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை ஒன்றியம் மொண்டிப்பட்டியில் காணெளிக் காட்சி வாயிலாக இத்திட்டத்திணை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அருகில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்திர பாண்டியன்