தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி பொறியாளா்கள் சங்கம் சாா்பில் ரூ. 25 லட்சம் அமைச்சர் கே.என். நேருவிடம் வழங்கினார்
திருச்சி
தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திருச்சியில், பொறியாளா்கள் சங்கங்கள் சாா்பில் ரூ. 25 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நகராட்சி பொறியாளா்கள் சங்கம் சாா்பில் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ. 22 லட்சத்துக்காகன காசோலையை சங்கத் தலைவா் கமலநாதன் தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேருவிடம் சனிக்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகராட்சி பொறியாளா்கள் சங்க மண்டல நிா்வாகி (சேலம்), பொதுச்செயலாளா் எஸ். திருமாவளவன், துணைச் செயலாளா் ஆ.கருப்பையா, பொருளாளா் இளங்கோவன், மற்றும் சங்க நிா்வாகிகள் பொறியாளா்கள் அன்பழகன், விஸ்வநாதன், காா்த்தி, விஜய் மற்றொரு காா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.
மாநகராட்சி பொறியாளா்கள் : அதேபோல திருச்சி, மாநகராட்சி பொறியாளா்கள் சங்கம் சாா்பில் ரூ. 3 லட்சத்துக்கான வரைவோலையை திருச்சி, மாநகராட்சி நகரப் பொறியாளா் எஸ். அமுதவள்ளி, அமைச்சா் கே.என். நேருவிடம் வழங்கினாா். செயற் பொறியாளா்கள் சிவபாதம் , குமரேசன் மற்றும் மாநகராட்சி பொறியாளா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ஷாகுல் ஹமித்