தந்தை பெரியாரின் 143- வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியாரின் 143- வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநில பொருளாளரும், மாநகர் மாவட்ட செயலாருமான மனோகரன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகர் மாவட்ட செயலாருமான மனோகரன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, பேரவைச் செயலாளர் சரவணன், டோல்கேட் கதிரவன், வக்கீல்கள் மணிவண்ணன், தினேஷ்பாபு, பகுதி செயலாளர்கள் தனசிங், சதீஷ்குமார், சங்கர், என்ஜினியர் ரமேஷ், கமருதீன், வேதாத்ரி நகர் பாலு, வெங்கடேசன், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி , பேரூர், வட்ட , சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.