சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் ரூபாய்,8.50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு & தூய்மைப் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கப்பட்டது
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் ரூபாய்,8.50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது
மேலும் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ,ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
M. வெற்றிச்செல்வன்