சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கொரோன தடுப்பூசி சிறப்பு முகாமினை போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள, ஈயகொளத்தூர், மன்சூராபாத்,ஆகிய ஊராட்சிகளில், கொரோனா தடுப்பூசிசிறப்புமுகாம் நடந்தது,முகாமில் சிறப்பு அழைப்பாளராக.போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு,தடுப்பூசி சிறப்பு முகாமினை தொடங்கி தொடங்கி வைத்தார், பின்னர் அவர், பேசியதாவது, கொரோனா வைரஸ்.நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனா வைரஸ். நோய்த் தொற்றில் இருந்து நம் உயிரை காக்கும் கவசம் தடுப்பு ஊசி மட்டுமே, ஆகையால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் மேலும் தனிநபர் இடைவெளி,முககவசம், கட்டாயம் அணியவேண்டும், தேவையின்றி வெளியே சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்,என்று பேசினார்,முகாமில் கம்முனு முதல் வட்டார சுகாதார மையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, வட்டார மருத்துவ, பிரதீபா பிரியதர்ஷினி, ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் 400க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி போட்டனர், இதில் மேற்குஒன்றிய அதிமுக செயலாளர் ராகவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், ஈயகொளத்தூர், ராஜேந்திரன்,துணைத்