சமூக போராளி ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு .திருநாவுக்கரசர் மலரஞ்சலி
திருச்சி நகரம் மெயின்கார்டுகேட் அருகிலுள்ள புனித லூர்து அன்னை உள்ள தேவாலயத்தில் சமூக போராளி ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு .திருநாவுக்கரசர் மலரஞ்சலி செலுத்திய போது எடுத்த படம். இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதிரிகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர் ஆனந்தன்