கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் முனைவர் சந்திரகலா பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி
இராஜசிங்கமங்களம்,ஆக.13,
இராஜ சிங்கமங்களம் எனப்படும் ஆர்.எஸ்.மங்களத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆர்.எஸ்.மங்களம் வட்டாரத்தில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் முனைவர் சந்திரகலா பயனாளிகளுக்கு வழங்கினார். சிறப்பு செய்தியாளர், வாசு.ஜெயந்தன்