ஏபிஜெ டைனமிக்பவுண்டேசன் வழங்கும் சிறந்த மாநில அமைச்சர் விருது அறிவிப்பு
திருச்சி,
ஏபிஜெ டைனமிக்பவுண்டேசன் சார்பில் தமிழகத்தின் சிறந்த செயல்பாடு மிக்க இந்திய அமைச்சர் விருதினை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஏபிஜே டைனமிக் பவுன்டேசன் நிறுவனர் ஏபிஜே சலீம் வழங்கி கொளரவித்த போது எடுத்த படம். இந்த நிகழ்ச்சியில் திருச்சி அமைப்பாளர் முன்னாள்கவுன்சிலர் சில்வியா நெப்போலியன் உள்ளிட்டோர் பலர் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.