எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு முககவசம் வழங்குதல்
எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையத்தில் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கினார் இதில் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜா போக்குவரத்து ஆய்வாளர் அப்பன்டராஜ் எலவனாசூர்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவியரசன்