உறையூர் காந்திபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்பி திடீரென ஆய்வு
திருச்சி மாவட்டம், உறையூர் காந்திபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்பி திடீரென ஆய்வு செய்து பொதுமக்கள் செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம். இதில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், திருச்சி இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் உறையூர் கிருஷ்ணா, கோட்டத் தலைவர் ராஜ் மோகன் உள்ளிட்ட அனைவரும் சமூகக் இடைவெளியுடன்முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.ஆனந்தன்