இராமநாதபுரம் நகர் பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
செப்,17-
இராமநாதபுரம் நகர் பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது பிறந்த நாளையொட்டி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நகர் பாஜக மற்றும் லட்சுமி மருத்துவமனை இணைந்து அரண்மனை முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு
மீனவர் அணியின் மாநிலச் செயலாளர் நம்புராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட துணைத்தலைவர் விஜயாராணி, மாவட்ட செயலாளர் முத்துசாமி, அரசு தொடர்பு மாவட்ட தலைவர் நடராஜன் , ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன்், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் அப்துல்லா, மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், அரசு தொடர்பு மாவட்ட துணைத் தலைவர் காளிதாஸ், மோடி மெடிக்கல் OBC அணியின் மாவட்ட தலைவர் மாரிமுத்து, பட்டியல் அணி மாவட்ட செயலாளர் சுர்ஜித் பர்னாலா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாலாஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜன், சுமதி, சங்கீதா, நகர பொதுச் செயலாளர்கள் நவநீதன் மாரிமுத்து, நகர செயலாளர்கள் பூமி,ராஜா, பாக்கியா, நகர் துணை தலைவர் ராகேஷ் குமார், பிரபா தேவி, ஆனந்தி, நகர் பொருளாளர் கதிரேசன், வழக்கறிஞர்கள் நகர் தலைவர் செல்வகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர் தலைவர் ஸ்ரீநாத், அறிவு சார் பிரிவு நகர் தலைவர் ரவிச்சந்திரன், செந்தில்குமார், கலை கலாச்சாரப் பிரிவு நகர் தலைவர் கண்ணன், பிரிவு தலைவர் முருகானந்தம், இளைஞர் அணி நகர தலைவர் பிரபு ஜெகநாத்,பொதுச் செயலாளர் வினோத், மகளிர் அணி நகர் தலைவி மலர்விழி, ஐஸ்வர்யா, பவானிதேவி, கிளை தலைவர் ஜனார்த்தனன், ரவீந்திரன், வீரபத்திரன், தில்லை உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.சோமசுந்தரம்