இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 16/09/2021
சோம்பேரியே நீ எரும்பினிடத்தில் போய் அதின் வழிகளைப் பார்த்து ஞானத்தை கற்றுக்கொள். நீதிமொழிகள் 6:6
ஞானம் பேசும்போது மிகவும் பனிவாக பேசுவதில்லை முகத்தில் அறைந்தால்போல் பேசும். அழிவில் இருந்த நம்மைக் காப்பாற்றுவதற்கு ஞானம் பேசுவதால் அவ்வாறு நம்மை எச்சரிக்கிறது. செயல்படாமல் மந்தமாயிருப்பது சோம்பேரித்தனம். படுக்கையிலே படுத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் சோம்பேரி. சுறுசுறுப்பாய் செயல்படுகிறவர்களாய் நீங்கள் இருக்கின்றீர்களா? சுறுசுறுப்பு செல்வத்தையும் சோம்பேரித்தனம் வறுமையையும் கொண்டுவரும்.
அறிக்கை: தேவன் எனக்கு வைத்திருக்கிற அழைப்பில் நான் சுறுசுறுப்புடன் செயல்படுவேன்.நான் செய்வது யாவையும் தேவன் எனக்கு வாய்க்கச்செய்வார். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com