இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை – 25/08/2021
பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி,21. தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். அப்போஸ்தலர் 20:20
வெற்றி என்பது ஒரு காரியத்திற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதே ஆகும்.
“Success is giving the best of yourself for your dream”
வெற்றி வாழக்கை என்பது செயலின் முடிவில் வெற்றியை நீங்கள் அடைந்தீர்களா? என்பதின் அடிப்படையில் அல்ல. உங்கள் தரிசனம் நிறைவேற உங்களால் முடிந்ததை எல்லாம் நீங்கள் செய்தீர்களா? என்பதே ஆகும். பவுல் அவ்வாறுதான் செயல்பட்டார். உங்கள் முழு பெலனையும் பிரயோகித்துச் செயல்பட்டீர்களானால் நிச்சயம் வெற்றிபெறுவீர்கள்.
அறிக்கை:
என் தரிசனம் நிறைவேற என் முழு பெலனையும் பிரயோகிப்பேன். என்னிடத்தில் உள்ள சிறத்தை அதற்கு கொடுத்து வெற்றி பெறுவேன். ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com