இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 23/08/2021
அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான். மத்தேயு 14:29
Faith walk starts when you attempt to do the impossible.
முடியாததை செய்ய ஆரம்பிக்கும் போது விசுவாச வாழ்க்கை ஆரம்பமாகிறது.
இயேசு கடலில் நடந்தார் என்பது சரி. ஆனால் இங்கு கவனிக்கவேண்டியது பேதுரு கடலில் நடந்தார் என்பது தான். படகிலேயே இருந்த மற்ற பதினோருபேரும் விசுவாச வாழ்க்கையை ஆரம்பிக்கக்கூட இல்லை. ஆனால் பேதுரு ஆரம்பித்தார். செயல்பட்டார். வெற்றியும் பெற்றார். நீங்கள் எப்படி?
அறிக்கை:
நான் என்னை பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினால் என்னால் நிறைவேற்றமுடியாத காரியங்களை நறைவேற்றுவதில் நான் தேர்ச்சிபெறுவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com