இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஞாயிற்றுக்கிழமை – 22/08/2021
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22:12
Work with a sense of Urgency.
துரித உணர்வோடு செயல்படுங்கள்.
நீங்கள் இலக்கை அடைவதற்கு, உங்கள் கனவு நனவாவதற்கு உங்களுக்கு துரித உணர்வு தேவை. உலகில் ஒரே ஒரு வாழ்க்கைதான் உண்டு. நமது இயேசுகிறிஸ்துவின் வருகையும் மிக சமீபம். இந்த எண்ணங்கள் உங்களை துரித உணர்வுடன் செயல்படவைக்கும். துரித உணர்வுடன் செயல்படுங்கள். நம் மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவியுங்கள். மக்களை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்குங்கள்.
அறிக்கை:
கர்த்தரின் வருகை மிக சமீபமானதால் நான் ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதில் தீவிரமாக் செயல்படுவேன்.ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com