இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 21/08/2021
நான் அடைந்தாயிற்று …..கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். பிலிப்பியர் 3:12
You can have Targets,
But not limits
“உங்களுக்கு இலக்கு உண்டு; எல்லையில்லை”
ஒரு காரயத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கு உங்களுக்கு இருக்குமானால் அத்துடன் நிறுத்தி விடாதீர்கள். இலக்கு எல்லையாகக்கூடாது. ஒருநாளைக்கு ஒரு நபருக்கு நான் சுவிசேஷம் அறிவிக்கப்போகிறேன் என்ற இலக்கு இருந்தால் அத்துடன் நிறுத்திவிடாதீர்கள். தமிழகத்தில் அனைவரும் கிறிஸ்துவை அறியும் வரைத் தொடருங்கள்.
அறிக்கை:
கர்த்தருடைய வருகை மிக சமீபமானதால் நான் அவருக்கென்று வாழ்வதில் தீவிரமாயிருப்பேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com