இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 17/08/2021
அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள். II கொரிந்தியர் 6:2
When to start?
No day is better than Today.
எப்போது ஆரம்பிப்பது?
இன்னொரு நாளைவிட இன்றே சிறந்தநாள்.
ஆரம்பிக்க இன்றைய நாளே சிறந்தது. ஆரம்பம் என்பது உங்களுக்குத் தேவையான தெயவீக சுகம், பொருளாதார ஆசீர்வாதம், வெற்றி வாழக்கை இவற்றில் ஏதாவது ஒரு காரியத்திற்காய் இன்றே ஜெபிக்க ஆரம்பியுங்கள். இன்றே அறிக்கை செய்ய ஆரம்பியுங்கள். ஏனென்றால் இன்றே சிறந்தநாள்.
அறிக்கை:
என் தரிசனம் நிறைவேற இன்றே ஜெபிக்கிறேன். இன்றே அதை அறிக்கை செய்கிறேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com