இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 14/08/2021
நான் அடைந்தாயிற்று …..கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். பிலிப்பியர் 3:12
“Life without a goal has to be feared more than not achieving a goal”
இலக்கை அடையாமல் போயவிடுவோமோ என்ற பயத்தைவிட இலக்கு இல்லாத வாழ்க்கையே பயப்படத்தக்கது.
வாழ்க்கையில் வெற்றிப்பாதையில் தொடர்வதற்கு இலக்கு தேவை. இலக்கு இருந்தால்தான் அதை ஆசையோடு தொடரமுடியும். இலக்கை நிர்நயித்து செயல்படுங்கள். மாணவனாகிய நான் மாநில அளவில் வெற்றி பெறுவேன். போதகராகிய நான் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை ஆதாயம் செய்வேன். நிர்வாகியாகிய நான் பல ஊழியர்களைக்கொண்ட நிருவனங்களை ஸ்தாபிப்பேன். இதுபோன்ற இலக்குகள் உங்களுக்கு தேவை.
இலக்குகள் இருந்தால்தான் தொடருவீர்கள்.
அறிக்கை:
என்னுடைய எதிர்காலத் திட்ங்களுக்காய் நான் இன்றே இலக்கை வைக்கிறேன். அதை ஆசையோடு தொடருவேன். வெற்றிபெறுவேன்.ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com