இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 09/08/2021
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:14
Set the goal, goal will lift you up
இலக்கு வையுங்கள்; இலக்கு உங்களை உயர்த்தும்.
வாழ்க்கையில் உயரவேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள் உயருவதற்கு முதலில் இலக்கை நிர்ணயம் பண்ணுங்கள். இலக்குகளே உங்களை உயர்த்தக்கூடியன. உலகத்திலேயே மிகப் பெரிய சபையை ஸ்தாபிக்க வேண்டும் எனற இலக்கை 30 வருடங்களுக்கு முன்பே போதகர் பால் யாங்கிச்சோ அவர்கள் நிர்ணயித்தார். அந்த இலக்கு அவரை இன்று உயர்த்தியுள்ளது. இலக்கை வையுங்கள் உயர்வடைவீர்கள். உங்கள் வாழக்கையின் இலக்கு என்ன?
அறிக்கை:
என் வாழ்க்கையில் நான் உயர்ந்த நோக்கத்தையுடையவானாக இருப்பதால் இலக்குகளை வைப்பேன். எனவே நான் உயருவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com