இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஞாயிற்றுக்கிழமை – 08/08/2021
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:14
YE may not make a goal
goal will make you up
இலக்கை நீங்கள் அடையாவிட்டாலும்; இலக்கை வைத்தால் இலக்கு உங்களை உருவாக்கும்.
பலரும் இலக்கை அடையாமல் போய்விடுவோமோ என்று பயந்து இலக்குகளை வைப்பதில்லை. இலக்கை நீங்கள் அடையாவிட்டாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் எவ்வளவு முடிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து நீங்கள் செயல்படும்பொழுது இலக்கை அடையத்தக்கதாய் உங்களை நீங்களே உயர்த்திக்கொள்வீர்கள். நான் ஐந்து வருடத்தில் ஒரு சிறந்த ஊழியராக மாறுவேன் என்று இலக்குவைத்தால் அதை அடைகிறீர்களோ இல்லையோ ஆனால் அதற்கென்று இப்பொழுதே நீங்கள் செயல்பட ஆரம்பிப்பீர்கள், வளருவீர்கள்.
அறிக்கை:
நான் பயப்படாமல் இலக்குகளை வைப்பேன். அதை அடைவதற்கான முயற்ச்சியை உடனே நான் அரம்பித்து அதைத் தொடருவேன். அதை அடைவேன். ஆமென
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com